உள்ளடக்கத்துக்குச் செல்

யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 151 ஆகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இது அனகாபள்ளி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இத்தொகுதியில் ராம்பில்லி, முனகபாகா, அச்சுதாபுரம், யலமஞ்சிலி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.