மேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 24 | |
ஆந்திரப்பிரதேச, விசாகப்பட்டினம் மேற்குச் சட்டமன்றத் தொகுதியின் வரைபடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | விசாகப்பட்டினம் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 236,310 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெதேக |
| கூட்டணி | தேஜகூ |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் |
விசாகப்பட்டினம் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Visakhapatnam West Assembly constituency), ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இத்தொகுதியில் விசாகப்பட்டினம் நகர மண்டலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகராட்சியின் 35 என்ற எண்ணைக் கொண்ட வார்டும், 56 முதல் 71 வரையிலான வார்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | Political party | |
|---|---|---|---|
| 2009 | மல்லா விஜய பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | பி. ஜி. வி. ஆர். நாயுடு[2] | தெலுங்கு தேசம் | |
| 2019 | |||
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்