விசயநகரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜயநகரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் விஜயநகரம் மண்டலம் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]