சித்தூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சித்தூர் | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 172 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் சித்தூர் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | சித்தூர் |
| மக்களவைத் தொகுதி | சித்தூர் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 193,089 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் குராஜலா ஜெகன் மோகன் நாயுடு | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சித்தூர் சட்டமன்றத் தொகுதி (Chittoor Assembly constituency), ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 291 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி சித்தூர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இத்தொகுதியில் சித்தூர், குடிபாலா ஆகிய மண்டலங்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொகுதியில் மொத்தம் 193,089 வாக்காளர்கள் உள்ளனர்.[2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]குராஜலா ஜெகன் மோகன் இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார், 2024 ஆந்திரப் பிரதேச சட்ப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெற்றி பெற்றார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. Retrieved 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.
- ↑ K. Umashanker (12 September 2022). "Andhra Pradesh: Chittoor Kannan school celebrates diamond jubilee" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-chittoor-kannan-school-celebrates-diamond-jubilee/article65882446.ece.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Retrieved 24 May 2019.
- ↑ "Nine lost polls by narrow margin as Jana Sena front, BJP play spoilsport". The New Indian Express. 25 May 2019. https://www.newindianexpress.com/cities/vijayawada/2019/may/25/nine-lost-polls-by-narrow-margin-as--jana-sena-front-bjp-play-spoilsport-1981501.html.