சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 285 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது சித்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் திருப்பதி ஊரகம், சந்திரகிரி, பாகாலா, ராமசந்திராபுரம், சின்னகொட்டிகல்லு, யெர்ரவாரிபாலம் ஆகிய மண்டலங்களும், திருப்பதி நகர மண்டலத்தின் கொங்கசென்னய்யகுண்டா, மங்கலம், சென்னய்யகுண்டா ஆகிய ஊர்களும் உள்ளன.[1]

சான்றுகள்[தொகு]