சந்திரகிரி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சந்திரகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சந்திரகிரி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 28. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

 1. பீமவரம்
 2. கொண்டரெட்டி கண்டுரிகா
 3. சின்ன ராமாபுரம்
 4. சேஷாபுரம்
 5. புல்லய்யகாரிபள்ளி
 6. ஆரெப்பள்ளி
 7. நாகபட்லா
 8. ராமிரெட்டிபள்ளி
 9. நரசிங்காபுரம்
 10. ரெட்டிவாரிபள்ளி
 11. மிட்டபாலம்
 12. தொண்டவாடா
 13. சானம்பட்லா
 14. சிந்தகுண்டா
 15. தோர்ணகம்பாலா
 16. சந்திரகிரி
 17. அகராலா
 18. மாமண்டூர்
 19. ஐத்தேபள்ளி
 20. முங்கிலிபட்டு கொத்தபள்ளி
 21. கல்ரோடுபள்ளி
 22. பனப்பாக்கம்

படங்கள்[தொகு]

தொடர்புடையவை[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகிரி_மண்டலம்&oldid=3265959" இருந்து மீள்விக்கப்பட்டது