உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பதி ஊரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பதி ஊரக மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 26. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் 29 ஊர்கள் உள்ளன.[3]

  1. சேர்லோபல்லி
  2. பூடிபட்லா
  3. காலூர்
  4. மல்லவரம்
  5. பைடிபல்லி
  6. பாதக்கால்வா
  7. கொல்லப்பல்லி
  8. பேரூர்
  9. தும்மலகுண்டா
  10. சிகுருவாட வடக்கு கண்டம்
  11. மல்லங்குண்டா
  12. வேதாந்தபுரம்
  13. அவிலாலா
  14. திருச்சானூர்
  15. தாமினீடு
  16. பாடி
  17. கொத்தூர்
  18. பிராமணப்பட்டு
  19. பானகம்
  20. வேமூர்
  21. யோகிமல்லவரம்
  22. முண்டுலபூடி
  23. தானப்பல்லி
  24. குன்றப்பாக்கம்
  25. நல்லமணி கால்வா
  26. குப்புசந்திரப்பேட்டை
  27. ராமானுஜபல்லி
  28. சிகுருவாட தெற்கு கண்டம்
  29. துர்கசமுத்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதி_ஊரகம்&oldid=3558237" இலிருந்து மீள்விக்கப்பட்டது