திருப்பதி வருவாய்க் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பதி வருவாய்ப் பிரிவு
வருவாய் வட்டம் திருப்பதி மாவட்டம்
திருப்பதி மாவட்டத்திலுள்ள திருப்பதி வருவாய் வட்டம்
திருப்பதி மாவட்டத்திலுள்ள திருப்பதி வருவாய் வட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்திருப்பதி
தலைமையகம்திருப்பதி
நேர வலயம்இந்திய சீர் நேரம்

திருப்பதி வருவாய்ப் பிரிவு (Tirupati revenue division) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இதுவும் ஒன்று. இதன் நிர்வாகத்தின் கீழ் 9 வட்டங்கள் உள்ளன. இப்பிரிவின் தலைமையகமாகத் திருப்பதி செயல்படுகிறது. பிரிவில் 1 நகராட்சி மற்றும் 1 மாநகராட்சி உள்ளது. [1]

வரலாறு[தொகு]

ஏப்ரல் 2022 வரை சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது திருப்பதி வருவாய் கோட்டம்

வருவாய் கோட்டம் முதலில் சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பதி மாவட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது மாற்றப்பட்டது.[2][3]

நிர்வாகம்[தொகு]

இப்பிரிவில் உள்ள வட்டங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் விவரங்கள்:[4][5]

வட்டம் சந்திரகிரி, புத்தூர், பாகாலா, ராமச்சந்திரபுரம், வடமலபேட்டை, யெர்ராவரிபாலம், திருப்பதி (நகர்ப்புறம்), திருப்பதி ஊரகம், சின்னகொட்டிகல்லு
மாநகராட்சி திருப்பதி
நகராட்சி புத்தூர்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]