ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேணிகுண்டா சந்திப்பு
பிராந்திய இரயில், இலகுரக இரயில், பயணிகள் இரயில், மற்றும் சரக்கு இரயில் நிலையம்
Ru Railway station.jpg
ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையத்தின் முக்கிய நுழைவாயில்
இடம்ரேணிகுண்டா சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்
இந்தியா
அமைவு13°39′N 79°31′E / 13.65°N 79.52°E / 13.65; 79.52ஆள்கூறுகள்: 13°39′N 79°31′E / 13.65°N 79.52°E / 13.65; 79.52
உயரம்113 m (371 ft)
தடங்கள்Gudur-Katpadi Branch line, Mumbai-Chennai line
நடைமேடை5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
மற்ற தகவல்கள்
நிலைFunctioning
நிலையக் குறியீடுRU
இந்திய இரயில்வே வலயம் South Central Railway
இரயில்வே கோட்டம் Guntakal
மின்சாரமயம்Yes
அமைவிடம்
Renigunta Junction railway station is located in ஆந்திரப் பிரதேசம்
Renigunta Junction railway station
Renigunta Junction railway station
Location in Andhra Pradesh

ரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவில் உள்ள  ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி புறநகர் பகுதியான ரேணிகுண்டாவில் உள்ளது. (நிலையக் குறியீடு:RU)[1] திருப்பதி மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை செல்லும் மக்கள் இந்த  நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அரக்கோணம் சந்திப்பு மற்றும் காட்பாடி சந்திப்புகளுக்குச் செல்லும் முக்கிய சந்திப்பு  நிலையமாக இந்த தொடருந்து நிலையம் உள்ளது. 

ரேணிகுண்டா சந்தி அருகே பத்மாவதி விரைவு தொடருந்து

சந்தி[தொகு]

ரேணிகுண்ட ரயில் நிலையத்தில் நான்கு வெவ்வேறு திசைகளிலிருந்து நான்கு வழித்தடங்கள் உள்ளன. அவை

  • RU-Tpty-PAk-SBC
  • RU-GDR-BZA
  • RU-GY-GTL
  • RU-AJJ-MAS

வகைப்பாடு[தொகு]

குண்டக்கல் தொடருந்துக் கோட்டத்திலுள்ள ரேணிகுண்டா சந்திப்பு ஏ-பிரிவில் தரப்படுத்தி வகைப்படத்தப்பட்டுள்ளது.

வருமானம்[தொகு]

கீழே உள்ள அட்டவணை  முந்தைய ஆண்டுகளில்  பயணிகள் வருவாய்    [2][Full citation needed]

பயணிகள் வருவாய்
ஆண்டு வருவாய்

(லட்சம்)

2011-12 2597.10
2012-13 2126.82
2013-14 2515.89
2014-15 3104.91

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Station Code Index" (PDF). பார்த்த நாள் 31 May 2017.
  2. "redevelopment_view_details".