சப்தகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்தகிரி
பிறப்புவெங்கட் பிரபு பிரசாத்[1]
ஐராலா, ஆந்திரப் பிரதேசம், India
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
பணிநகைச்சுவை நடிகர், துணை இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006 - தற்போது

சப்தகிரி (பிறப்பு வெங்கட பிரபு பிரசாத்) (தெலுங்கு: సప్తగిరి) என்பவர் தெலுங்கு திரைப்படத்துறையில் பணியாற்றியவர் நடிகர் மற்றும் துணை இயக்குநர் ஆவார்.

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் புங்கனூர் என்ற இடத்தில் பிறந்தார்.[2] இவருடைய தந்தை வன அலுவலர் ஆவார். வெங்கட பிரபு பிரசாத் என்ற பெயரை திருமலையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு சப்தகிரி என்று பெயர் மாற்றம் செய்தார்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தகிரி&oldid=3755983" இருந்து மீள்விக்கப்பட்டது