சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த ஆண் நகைச்சுவையாளருக்கான நந்தி விருது, 1985 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு விருது பெற்றவர் திரைப்படம்
2011 எம். எஸ். நாராயணா தூகுடு
2010 தர்மவரப்பு சுப்பிரமணியம் ஆலஸ்யம் அமிர்தம்
2009[1] வென்னெல கிஷோர் இங்கோசாரி
2008 பிரம்மானந்தம் ரெடி
2007 உத்தேஜ் சந்தமாமா
2006 வேணு மாதவ் லட்சுமி
2005 சுனில் ஆந்திருடு
2004 தர்மவரப்பு சுப்பிரமணியம் யஞ்ஞம்
2003 எம். எஸ். நாராயணா சிவமணி
2002 சுமன் செட்டி ஜெயம்
2001 சுனில் நுவ்வு நேனு[2]
2000 எம். எஸ். நாராயணா[3] சர்துகுபோதாம் ரண்டி
1999 எம். எஸ். நாராயணா [4] ராம சக்கனோடு
1998 சுதாகர் சினேகிதுடு
1997 எம். எஸ். நாராயணா[5] மா நான்னகி பெள்ளி
1996 பிரம்மானந்தம் வினோதம்
1995
1994 - -
1993 பிரம்மானந்தம் மணி
1992 - -
1991 பாபு மோகன் மாமகாரு
1990 சுத்தி வேலு மாஸ்டாரி காபுரம்
1989 சுத்தி வேலு கீதாஞ்சலி
1988 - -
1987 சந்திரமோகன் சந்தமாம ராவே
1986 ராள்ளபல்லி பட்னம் பில்ல பல்லெடூரி சின்னோடு
1985 சுத்தி வேலு தேவாலயம்

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
  2. http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2001.html
  3. http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2000.html
  4. http://www.idlebrain.com/news/2000march20/nandiawards.html
  5. http://www.idlebrain.com/news/2000march20/nandiawards.html