ரகுபாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2019 இல்
பிறப்புயர்ரா ரகு
10 அக்டோபர் 1964 (1964-10-10) (அகவை 58)
ரவிநுதலா, பிரகாசம், ஆந்திரா, இந்தியா
பெற்றோர்கிரிபாபு

ரகு பாபு என்பவர் தெலுங்கு நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை நடிகராக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான கிரி பாபுவின் மூத்த மகன் ஆவார்.[1][2] இவரது சொந்த ஊர் ரவிநுதலா ஆகும். இவர் 1988 இல் திருமணம் செய்து கொண்டார்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுபாபு&oldid=3713962" இருந்து மீள்விக்கப்பட்டது