பிரகாசம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரகாசம் மாவட்டம்
—  மாவட்டம்  —
பிரகாசம் மாவட்டம்
இருப்பிடம்: பிரகாசம் மாவட்டம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 15°30′N 80°03′E / 15.50°N 80.05°E / 15.50; 80.05ஆள்கூற்று: 15°30′N 80°03′E / 15.50°N 80.05°E / 15.50; 80.05
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் ஓங்கோல்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை

அடர்த்தி

30,59,423 (2001)

173.57/km2 (450/சது மை)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

17,626 square kilometres (6,805 சது மை)

100 metres (330 ft)

ஐ. எசு. ஓ.3166-2 IN-AP-PR
இணையதளம் www.prakasam.nic.in


பிரகாசம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஒங்கோல் இதன் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் 17,626 சதுர கி.மீ பரப்பளவுடையது. 2001 இல் 3,059,423 பேர் இம்மாநிலத்தில் வசித்தனர். குண்டூர், நெல்லூர், கர்னூல் ஆகிய மாநிலங்களிலிருந்து பெப்ரவரி 2, 1970 இல் இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான த. பிரகாசம் என்பவரது நினைவாகவே இம்மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மண்டலத்தை 56 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

1.யர்ரகொண்டபாலம் 2.புல்லலசெருவு 3.திரிபுராந்தகம் 4.குரிச்சேடு 5.தொனகொண்டா 6.பெத்தாரவீடு 7.தோர்னாலா 8.அர்தவீடு 9.மார்காபுரம் 10.தர்லபாடு 11.கொங்கணமிட்லா 12.பொதிலி 13.தர்சி 14.முண்ட்லமூர் 15.தாள்ளூர்

16.அத்தங்கி 17.பல்லிகுரவா 18.சந்தமாகுலூர் 19.யத்தனபூடி 20.மார்டூர் 21.பருச்சூர் 22.காரஞ்சேடு 23.சீராலா 24.வேட்டபாலம் 25.இங்கொல்லு 26.ஜே. பங்குலூர் 27.கொரிசபாடு 28.மத்திபாடு 29.சீமகுர்த்தி 30.மர்ரிபூடி

31.கனிகிரி 32. ஹனுமந்துனிபாடு 33.பேஸ்தவாரிபேட்டை 34.கம்பம் 35.ராசர்ல 36.கித்தலூர் 37. கொமரோலு 38.சந்திரசேகரபுரம் 39.வெலிகண்ட்லா 40.பெதசெர்லோபள்ளி 41.பொன்னலூர் 42.கொண்டபி 43.சந்தனூதலபாடு 44. ஒங்கோலு 45.நாகுலுப்பலபாடு

46.சினகஞ்சாம் 47.கொத்தபட்டினம் 48.டங்குடூர் 49.ஜருகுமில்லி 50.கந்துகூர் 51.வோலேட்டிவாரிபாலம் 52.பாமூர் 53.லிங்கசமுத்திரம் 54.குட்லூர் 55.உலவபாடு 56.சிங்கராயகொண்டா

தொகுதிகள்[தொகு]

அத்தங்கி,
எர்ரகொண்டபாலம்,
ஒங்கோல்,
கந்துகூர்,
கனிகிரி,
கொண்டபி,
கித்தலூர்,
சீராலா,
தர்சி,
பருசூர்,
மார்காபுரம்
சந்தனூதலபாடு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாசம்_மாவட்டம்&oldid=1788690" இருந்து மீள்விக்கப்பட்டது