புங்கனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புங்கனூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

 1. சந்திரமாகுலபள்ளி
 2. போடவாரிபள்ளி
 3. மிட்டசிந்தவாரிபள்ளி
 4. பாலம்பள்ளி
 5. ராகனிபள்ளி
 6. சதள்ளா
 7. மேலுபட்லா
 8. பீமகானிபள்ளி
 9. மங்களம்
 10. ஏட்டவாகிலி
 11. மாகாண்டலபள்ளி
 12. வனமலதின்னை
 13. ஆறடிகுண்டா
 14. மேலுந்தொட்டி
 15. புங்கனூர் ஊரகம்
 16. கும்மரநாதம்
 17. எத்தூர்
 18. பண்டலபள்ளி
 19. நெக்கொண்டி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்கனூர்&oldid=3563958" இருந்து மீள்விக்கப்பட்டது