உள்ளடக்கத்துக்குச் செல்

சுமன் செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமன் செட்டி
பிறப்புசுமன் செட்டி
1 மே 1981 (1981-05-01) (அகவை 43)
மிர்யாலகுடா,
ஆந்திரப் பிரதேசம்,
 இந்தியா
வாழ்க்கைத்
துணை
நாக பவானி
(2009– தற்போது வரை)

சுமன் செட்டி (ஆங்கில மொழி: Suman Setty) இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் உருவ அமைப்பில், முன்னணி தமிழ் நகைச்சுவை நடிகரான செந்திலைப் போல அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சுமன், ஆந்திராவின் மிர்யாலகுடாவை சேர்ந்தவர். இவரது ஏற்ற இறக்கங்களுடனான வசன உச்சரிப்புகளும், முக பாவனைகளும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. தற்போது தனது குடும்பத்தினருடன் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_செட்டி&oldid=3713531" இலிருந்து மீள்விக்கப்பட்டது