ம. சூ. நாராயணா
Appearance
எம். எஸ். நாராயணா தெலுங்கு திரைப்பட நடிகர். இவர் ஏறத்தாழ 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை வேடங்களில் நடித்து, ஐந்து முறை நந்தி விருது பெற்றுள்ளார். இவர் நடித்தவற்றில், இந்திரா, சொந்தம், தூக்குடு ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.
இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |
|