உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ வெங்கடேசுவரா சட்டக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீ வெங்கடேசுவரா சட்டக் கல்லூரி (Sri Venkateswara College of Law) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதியில் அமைந்துள்ள தனியார் சட்டக் கல்லூரியாகும்.[1][2] இக் கல்லூரியில் 3 வருட எல். எல். பி. மற்றும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த இளங்கலைச் சட்டப் படிப்பினை வழங்குகிறது. இதுபுது தில்லியின் இந்திய வழக்குரைஞர் கழகத்தின்அங்கீகாரம் பெற்றுள்ளது. இக்கல்லூரி திருப்பதி சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழக இணைவு கல்லூரியாகும்.[3]

வரலாறு[தொகு]

இக்கல்லூரி ஆந்திரப் பிரதேச அரசிடம் அனுமதி பெற்று 1991-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரி 1992ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Venkateswara College of Law. Tiruchanoor, Tirupati, Chittoor - Address, Reviews, Admissions and Fees 2019". iCBSE (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.
  2. Encyclopaedia of Professional Education (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.
  3. "Sri Venkateswara College of Law Tirupati - Shri Venkateshwara College of Law Tirupati Andhra Pradesh". www.highereducationinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.
  4. "S V College Of Law - S V College Of Law". www.svcollegeoflaw.com. Archived from the original on 2019-10-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.