திருப்பதி நகர மேம்பாட்டு முகமை
తిరుపతి పట్టణాభివృద్ధి సంస్థ | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1981 |
வகை | நகரத் திட்டமிடல் அமைப்பு |
ஆட்சி எல்லை | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையகம் | திருப்பதி 13°39′N 79°25′E / 13.65°N 79.42°E |
அமைச்சர் |
|
மூல அமைப்பு | ஆந்திரப் பிரதேச அரசு |
வலைத்தளம் | TUDA |
திருப்பதி நகர மேம்பாட்டு முகமை (Tirupati Urban Development Authority) அல்லது துடா எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி மேம்பாட்டிற்கான ஒரு அரசு நிறுவனம் ஆகும். ஆந்திரப் பிரதேச நகர்ப்புற மேம்பாட்டுச் சட்டம் 1975இன் படி ஆந்திரப் பிரதேச அரசால் 6 நவம்பர் 1981 அன்று இந்நிறுவனம் திருப்பதியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இது 4,527 km2 (1,748 sq mi) அதிகார வரம்பை உள்ளடக்கியது. இது திருப்பதி, திருமலை, ரேணிகுண்டா, சந்திரகிரி, ஸ்ரீகாளஹஸ்தி, புத்தூர், நகரி, சத்தியவேடு, கார்வேட்டிநகரம், புத்தூர் மற்றும் சுற்றியுள்ள 160 கிராமங்களை உள்ளடக்கியது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "TUDA Right to Information Act, 2005". TUDA. 14 June 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 June 2015 அன்று பார்க்கப்பட்டது.