சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா
Sri Venkateswara National Park Tirumala Hills 01.jpg
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா
அமைவு: சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அருகிலுள்ள நகரம் திருப்பதி
ஆள்கூறுகள்: 13°45′4″N 79°20′16″E / 13.75111°N 79.33778°E / 13.75111; 79.33778ஆள்கூற்று: 13°45′4″N 79°20′16″E / 13.75111°N 79.33778°E / 13.75111; 79.33778[1]
பரப்பு: 353 km2 (87,000 acres)
தொடக்கம்: செப்டம்பர் 1989

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா (Sri Venkateshwara National Park) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 353 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தத் தேசியப் பூங்காவினுள் பல அருவிகள் உள்ளன. இந்திய அரசு ஷேசாசலம் மலைப் பகுதியை உயிர்க் கோளம் என 2010 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தத் தேசியப்பூங்காவும் இதனுள் அடக்கம். இங்கு ஆண்டு சராசரி மழையளவு 900 மில்லிமீட்டர்கள் ஆகும். வெப்பநிலை 12 °செ முதல் 44 °செ வரை ஆகும். இந்த தேசியப் பூங்காவானது 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இந்தத் தேசியப் பூங்காவில் 178 வகையான பறவைகள் காணப்படுகின்றன.

புகைப்படங்கள்[தொகு]

இத்தேசியப்பூங்காவின் புகைப்படங்கள் கீழே,

ஶ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Venkateswara National Park". Andhra Pradesh Forest Department. பார்த்த நாள் 2012-07-30.