கோவிந்தராஜ சுவாமி கோயில், திருப்பதி

ஆள்கூறுகள்: 13°40′59.7″N 79°20′49.9″E / 13.683250°N 79.347194°E / 13.683250; 79.347194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்தராஜசுவாமி கோயில், திருப்பதி
கோவிந்தராஜ சுவாமி கோயிலின் இராஜ கோபுரம், திருப்பதி
கோவிந்தராஜசுவாமி கோயில், திருப்பதி is located in ஆந்திரப் பிரதேசம்
கோவிந்தராஜசுவாமி கோயில், திருப்பதி
கோவிந்தராஜசுவாமி கோயில், திருப்பதி
ஆள்கூறுகள்:13°40′59.7″N 79°20′49.9″E / 13.683250°N 79.347194°E / 13.683250; 79.347194
பெயர்
பெயர்:ஸ்ரீ கோவிந்தசுவாமி கோயில்
தெலுங்கு:శ్రీ గొవిందరాజస్వామి ఆలయం
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:சித்தூர்
அமைவு:திருப்பதி
கோயில் தகவல்கள்
மூலவர்:கோவிந்தராஜர்
சிறப்பு திருவிழாக்கள்:பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:சமஸ்கிருதம் மற்றும் திராவிட மொழிகள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இணையதளம்:tirumala.org

கோவிந்தராஜ சுவாமி கோயில், (Sri Govindarajaswamy Temple), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் 1130இல் இராமானுசரால் நிறுவப்பட்டது.[1] இக்கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இயங்குகிறது.[2]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் கோவிந்தராஜர் திருமலையில் குடிகொண்டுள்ள வெங்கடேஸ்வரருக்கு மூத்தவர் எனக் கருதப்படுகிறது.[2]ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் கோவிந்தராஜரின் காலடியில் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி உடனுறைந்துள்ளனர்.

துணைக் கோயில்கள்[தொகு]

கோவிந்தராஜர் கோயில் வளாகத்தினுள் பார்த்தசாரதி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர் கோயில்கள் துணைக் கோயில்களாக உள்ளது. மேலும் இக்கோயில் வளாகத்தில் புண்டரீக வல்லி, ஆண்டாள், ஆழ்வார்கள், இலக்குமி நாராயண சுவாமி, அனுமார், பெரிய நம்பி மற்றும் இராமானுசர் ஆகியவர்களின் தனி சன்னதிகள் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Venkateshwara by Shantha Nair". பார்க்கப்பட்ட நாள் 10 February 2016.
  2. 2.0 2.1 "Tirumala Tirupati Devasthanams - SRI GOVINDARAJASWAMI TEMPLE". Archived from the original on 2015-10-09. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.

வெளி இணைப்புகள்[தொகு]