பார்த்தசாரதி
Jump to navigation
Jump to search
பார்த்தசாரதி, மகாபாரதம் எனும் காப்பியத்தில் பாண்டவர்களுக்கும் – கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில், அருச்சுனனின் வேண்டுதலின்படி, ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தனனின் தேருக்குச் சாரதியாக (தேரோட்டி) செயல்பட்டதால், கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயராயிற்று.[1] கிருஷ்ணரின் பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் அமைந்துள்ளது.