திருப்பதி விமான நிலையம்
Appearance
திருப்பதி விமான நிலையம் తిరుపతి విమానాశ్రయము | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
அமைவிடம் | திருப்பதி | ||||||||||
உயரம் AMSL | 350 ft / 107 m | ||||||||||
ஆள்கூறுகள் | 13°37′57″N 079°32′36″E / 13.63250°N 79.54333°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
திருப்பதி விமான நிலையம் (Tirupati Airport) (ஐஏடிஏ: TIR, ஐசிஏஓ: VOTP) ரேணிகுண்டா விமான நிலையம் (Renigunta Airport) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதி நகரிலிருந்து 14 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இரவு நேர விமானப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இவ்விமான நிலையம் தரம் உயர்த்தப்படும் என அரசால் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தரம் உயர்த்தப்பட்டது. [1]
சேவைகள்
[தொகு]விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா | தில்லி, ஹைதிராபாத் |
ஜெட் கனெக்ட் | ஹைதிராபாத், மும்பை |
ஸ்பைஸ் ஜெட் | தில்லி, ஹைதிராபாத் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tirupati airport to get international tag soon". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 January 2012 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131108090025/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-19/hyderabad/30642902_1_tirupati-airport-night-landing-renigunta-airport. பார்த்த நாள்: 19 January 2012.