திருப்பதி மாவட்டம்
திருப்பதி | |
|---|---|
| நாடு | |
| பகுதி | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| பகுதி | இராயலசீமை |
| நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
| தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
| தலைமையிடம் | திருப்பதி |
| அரசு | |
| • மாவட்ட ஆட்சியர் | ஸ்ரீ கே வெங்கட ரமண ரெட்டி, இ.ஆ.ப |
| • காவல் கண்காணிப்பாளர் | ஸ்ரீ பி பரமேஷ்வர் ரெட்டி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 9,174 km2 (3,542 sq mi) |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| தொலைபேசி | +91 |
| இணையதளம் | tirupati |
திருப்பதி மாவட்டம் (Tirupati district), ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் தலைமையிடம் திருப்பதி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி வருவாய் கோட்டம் மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் நாயுடு பேட்டை வருவாய் கோட்டம் மற்றும் கூடூர் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[3][4][4][5]
9,174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 22.18 இலட்சம் ஆகும்.
மாவட்ட நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]திருப்பதி மாவட்டம் கூடூர், சூலூர் பேட்டை, ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் திருப்பதி என 4 வருவாய் கோட்டங்களையும், 34 மண்டல்களையும், 784 கிராம ஊராட்சிகளையும் 5 நகராட்சிகளையும் மற்றும் திருப்பதி மாநகராட்சியும் கொண்டுள்ளது.
மண்டல்கள்
[தொகு]| # | கூடூர் வருவாய் கோட்டம் | சூலூர் பேட்டை வருவாய் கோட்டம் | ஸ்ரீகாளஹஸ்தி வருவாய் கோட்டம் | திருப்பதி வருவாய் கோட்டம் |
|---|---|---|---|---|
| 1 | கூடூர் | ஒஜிலி | ஸ்ரீகாளஹஸ்தி | திருப்பதி நகர்புறம் |
| 2 | சில்லாக்கூர் | நாயுடுபேட்டை | தொட்டம்பேடு | திருப்பதி கிராமப்புறம் |
| 3 | கோட்டா | பெல்லாக்கூர் | பிட்சாத்தூர் | சந்திரகிரி |
| 4 | வடகாடு | தோரவாரிசத்திரம் | நாராயணவனம் | இராமச்சந்திரபுரம் |
| 5 | சித்தாமூர் | சூலூர் பேட்டை | கே. வி. பி. புரம் | வடமாலப்பேட்டை |
| 6 | பாலய்யாபள்ளி | தடா | ரேணிகுண்டா | புத்தூர் |
| 7 | வேங்கடகிரி | பி. என். கந்திரிகா | யேர்பீடு | யெர்ராவரிபாளையம் |
| 8 | தக்கிளி | வரதய்யாபாளையம் | நாகலாபுரம் | சின்னகோட்டிகல்லூ |
| 9 | சத்தியவேடு | பாகலா |
அரசியல்
[தொகு]

இம்மாவட்டம் சித்தூர் மக்களவைத் தொகுதி(பகுதி) மற்றும் திருப்பதி மக்களவைத் தொகுதி கொண்டது. மேலும் இம்மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளது.[6]
| தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | எண் | மக்களவை தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
|---|---|---|---|---|---|---|
| 166 | 285 | சந்திரகிரி | எதுவுமில்லை | 25 | சித்தூர் மக்களவைத் தொகுதி | SC |
| 120 | 239 | கூடூர் | SC | 23 | திருப்பதி மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
| 121 | 240 | சூளூர்பேட்டை | ||||
| 122 | 241 | வெங்கடகிரி | எதுவுமில்லை | |||
| 167 | 286 | திருப்பதி | ||||
| 168 | 287 | ஸ்ரீகாளஹஸ்தி | ||||
| 169 | 288 | சத்யவேடு | SC |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://tirupati.ap.gov.in/demography/
- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece.
- 1 2 "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. Retrieved 31 March 2022.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "కొత్త జిల్లా తాజా స్వరూపం". Eenadu.net (in தெலுங்கு). 31 March 2022. Retrieved 31 March 2022.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.