இராவுர்கேலா விமான நிலையம்
Appearance
இராவுர்கேலா விமான நிலையம் Rourkela Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய உருக்கு ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | ராவுர்கேலா | ||||||||||
அமைவிடம் | செண்டு நகர், இராவுர்கேலா | ||||||||||
ஆள்கூறுகள் | 22°15′23″N 084°48′57″E / 22.25639°N 84.81583°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
இராவுர்கேலா விமான நிலையம் (Rourkela Airport)(IATA: RRK, [2] ICAO: VERK) என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள எஃகு நகரமான ராவுர் கேலாவுக்கு மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செண்ட் நகருக்கு அருகில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் பெரும்பாலும் ரூர்கேலாவுக்கு வருகை தரும் பிரமுகர்கள், குறிப்பாக இந்திய உருக்கு ஆணையம் (SAIL) மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் பயன்படுத்தும் விமான நிலையமாக உள்ளது. பயணிகள் விமானத்தினை இயக்கும்பொருட்டு நிலையத்தின் முனையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. உதான் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட விமானங்கள் தொடங்கப்பட இருந்தன, ஆனால் இது செயல்படவில்லை. விமான நிலையத்தின் வணிக பயன்பாட்டிற்கான உரிமம் ஜனவரி 2019இல் வழங்கப்பட்டது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Great Circle Mapper".
- ↑ "Rourkela on ch-aviation". ch-aviation.
- ↑ "Wait continues for Rourkela airport opening". The New Indian Express.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் இராவுர்கேலா விமான நிலையம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.