அலகாபாத் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலகாபாத் வானூர்தி நிலையம் Allahabad Airport
इलाहाबाद हवाई अड्डा
الٰہ آباد ہوائی اڈا
Allahabad Airport Terminal.jpg
விமானநிலையப் பகுதி
ஐஏடிஏ: IXDஐசிஏஓ: VEAB (formerly VIAL)
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை இராணுவம்/பொது (Domestic Airport)
உரிமையாளர் இந்திய வான்படை
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் / இந்தியப் பாதுகாப்புப் படைகள்
சேவை புரிவது அலகாபாத்
உயரம் AMSL 322 ft / 98 m
ஆள்கூறுகள் 25°26′24″N 81°44′02″E / 25.44000°N 81.73389°E / 25.44000; 81.73389ஆள்கூறுகள்: 25°26′24″N 81°44′02″E / 25.44000°N 81.73389°E / 25.44000; 81.73389
நிலப்படம்
Allahabad Airport is located in Uttar Pradesh
Allahabad Airport
Allahabad Airport
உத்தரப் பிரதேசம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
06/24 4,800 1,463 Concrete
12/30 8,400 2,472 Asphalt


அலகாபாத் வானூர்தி நிலையம் (Allahabad Airport) (ஐஏடிஏ குறியீடு:ஐஎக்ஸ்டீ,ஐசிஏஓ குறியீடு:விஇஏபி) இந்திய நாட்டில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத் நகரிலிருந்து 12 கிலோ மீற்றர்கள் தொலைவில அமைந்துள்ளது. இது ஒரு உள்நாட்டு முனையம் ஆகும். கான்பூர் வானூர்தி நிலையம், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை அமைந்துள்ளது. இங்கிருந்து ஏர் இந்தியா இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு நேரடியாக விமான சேவையை வழங்குகிறது. இந்த விமான நிலையம் 1919 [1] ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பன்னாட்டு வானூர்தி நிலையமாக 1946 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இங்கிருந்து இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனுக்கு 1932 [2][3] ஆம் ஆண்டிலேயே விமானம் இயக்கத் துவங்கப்பட்டது. சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை 200 கிலோ மீற்றர்கள் மற்றும் 120 கிலோ மீற்றர்களிலேயே அமைந்துள்ளன. இந்த விமான நிலையத்தில் தற்போது கருவிகள் இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]