ஆறன்முளா பன்னாட்டு விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Aranmula International Airport
ஆறன்முளா பன்னாட்டும் வானூர்தி நிலையம்
Aranmula Airport Logo.jpg
ஐஏடிஏ: noneஐசிஏஓ:
ஆறன்முளா பன்னாட்டு விமான நிலையம் is located in India airports
ஆறன்முளா பன்னாட்டு விமான நிலையம்
Location of airport in India
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை தனியார்
உரிமையாளர் கேஜியெஸ் பிரைவேட் லிமிடெட்
இயக்குனர் கேஜியெஸ் ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட்.
சேவை புரிவது பந்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, இடுக்கி
அமைவிடம் ஆறன்முளா, கேரளம், இந்தியா
ஆள்கூறுகள் 09°19′23″N 076°41′11″E / 9.32306°N 76.68639°E / 9.32306; 76.68639ஆள்கூற்று: 09°19′23″N 076°41′11″E / 9.32306°N 76.68639°E / 9.32306; 76.68639

ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம் கேரளத்தின் ஆறன்முளா நகரில் அமைக்கப்படவிருக்கும் வானூர்தி நிலையம் ஆகும். இதற்கான செலவு 2,000 கோடி இந்திய ரூபாய் எனவும், 700 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [1] பலராலும் எதிர்க்கப்பட்டாலும், இதன் மூலம் 7500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது> [2] இது 2014 டிசம்பர் இறுதியில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போயிங் 747 உள்ளிட்ட பெரிய வானூர்திகளை நிறுத்துமளவுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்.[3] ஒரே வேளையில் ஆயிரம் பேரை தாங்கும் அளவுக்கு முனையமும், பேரங்காடிகளும் அமைக்கப்படவுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]