ராஜ்காட் விமான நிலையம்
Jump to navigation
Jump to search
ராஜ்காட் விமான நிலையம் રાજકોટ વિમાનમથક | |||
---|---|---|---|
ஐஏடிஏ: RAJ – ஐசிஏஓ: VARK | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொது | ||
இயக்குனர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||
சேவை புரிவது | ராஜ்காட் | ||
அமைவிடம் | ராஜ்காட், குஜராத், இந்தியா | ||
உயரம் AMSL | 134 m / 441 ft | ||
ஆள்கூறுகள் | 22°18′33″N 070°46′46″E / 22.30917°N 70.77944°E | ||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
05/23 | 1,846 | 6,056 | அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (![]() |
ராஜ்காட் விமான நிலையம் (Rajkot Airport) (ஐஏடிஏ: RAJ, ஐசிஏஓ: VARK) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஜெட் ஏர்வேய்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் சேவையளிக்கின்றன. போயிங் 737 மற்றும் ஏடிஆர் 72 (ATR 72) விமானங்களை இங்கு நிறுத்தும் வசதி உள்ளது. மேலும் இவ்விமான நிலைய முனையத்தை 125 மக்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது.[1]
சேவைகள்[தொகு]
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா | மும்பை |
ஜெட் லைட் | மும்பை |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rajkot - Airport Authority of India". AAI. பார்த்த நாள் 15 April 2012.