இராய்கர் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 21°49′26″N 83°21′37″E / 21.82389°N 83.36028°E / 21.82389; 83.36028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராய்கர் வானூர்தி நிலையம்
Raigarh Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்AAI
சேவை புரிவதுராய்கர்
அமைவிடம்கொண்டாடாரை, சத்தீசுகர், இந்தியா இந்தியா
உயரம் AMSL791 ft / 241 m
ஆள்கூறுகள்21°49′26″N 83°21′37″E / 21.82389°N 83.36028°E / 21.82389; 83.36028
நிலப்படம்
VERH is located in சத்தீசுகர்
VERH
VERH
சத்தீசுகரில் வானூர்தி நிலையம் அமைவிடம்
VERH is located in இந்தியா
VERH
VERH
VERH (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
12/30 3,940 1,200 அஸ்பால்ட்

இராய்கர் வானூர்தி நிலையம் (Raigarh Airport) இந்திய மாநிலமான சத்தீசுகரில் அமைந்துள்ள ஓர் வானூர்தி நிலையமாகும். இது சத்திசுகரில் உள்ள ராய்கருக்கு தெற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள விமானத் தளம் முக்கியமாகச் சிறிய வகை விமானம் மற்றும் உலங்கு வானூர்தி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chhattisgarh to get its second airport at Raigarh". Centre for Monitoring Indian Economy. 17 May 2013 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305074855/http://www.cmie.com/kommon/bin/sr.php?kall=wclrdhtm&nvdt=20130517122528236&nvpc=099000000000&nvtype=TIDINGS.