திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Jump to navigation
Jump to search
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம் തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം | |||
---|---|---|---|
IATA: TRV – ICAO: VOTV | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்திநிலைய வகை | பொது | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலைய கட்டுப்பாட்டு அமைப்பு | ||
அமைவிடம் | திருவனந்தபுரம் | ||
உயரம் AMSL | 13 அடி / 4 மீ | ||
ஆள்கூறுகள் | 08°28′56″N 76°55′12″E / 8.48222°N 76.92000°E | ||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
14/32 | 3,398 | 11,148 | Asphalt |
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம்: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10 பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.
ஆண்டுதோறும், பங்குனி உத்தரம் அன்று "அராத்" ஊர்வலம் பத்மநாபசாமி கோயில் வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.[1]