ஜாஜ்பூர் விமான தளம்
Appearance
ஜாஜ்பூர் விமான தளம் Jajpur Airstrip ଯାଜପୁର ଉଡାଣ ପଥ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/தனியார் | ||||||||||
உரிமையாளர் | ஒடிசா அரசு | ||||||||||
சேவை புரிவது | ஜாஜ்பூர் | ||||||||||
அமைவிடம் | சுகிந்தா, ஜாஜ்பூர் மாவட்டம், ஒடிசா | ||||||||||
உயரம் AMSL | 400 ft / 122 m | ||||||||||
ஆள்கூறுகள் | 21°1′54.81″N 85°45′12.80″E / 21.0318917°N 85.7535556°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
ஜாஜ்பூர் விமான தளம் (Jajpur Airstrip)(ஐஏடிஏ: IN 0092) என்பது ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் சுகிந்தாவில் உள்ள தனியார் விமான தளமாகும். இந்த விமானநிலையத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் ஒடிசாவின் அனுகோளில் உள்ள சாவித்ரி ஜிண்டால் வானூர்தி நிலையம் ஆகும்.[1] தற்பொழுது இந்த விமானத்தளத்திலிருந்து எவ்விதப் பயணிகள் சேவையும் நடைபெறவில்லை.