ஆறன்முளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aranmula
ஆறன்முளா
நகரம்
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில்
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தினம்திட்டா
ஏற்றம்7 m (23 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-
அருகிலுள்ள நகரம்செங்கண்ணூர்

ஆறன்முளா இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும். இது திருவனந்தபுரத்திற்கு 125 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆறன்முளா பார்த்தசாரதி கோவில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆறன்முளா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறன்முளா&oldid=3793872" இருந்து மீள்விக்கப்பட்டது