உள்ளடக்கத்துக்குச் செல்

பால்ஜேக் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்ஜேக் விமான நிலையம்

Baljek Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
இயக்குனர்மேகாலயா அரசு
சேவை புரிவதுதுரா, மேகாலயா, இந்தியா
உயரம் AMSL1,760 ft / 536 m
ஆள்கூறுகள்25°39′41″N 090°20′42″E / 25.66139°N 90.34500°E / 25.66139; 90.34500
நிலப்படம்
VETU is located in மேகாலயா
VETU
VETU
Location of VETU in India
VETU is located in இந்தியா
VETU
VETU
VETU (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
16/34 3,300 1,006

பால்ஜேக் விமான நிலையம், இந்திய மாநிலமான மேகாலயாவின் துரா நகரத்தில் இருந்து 33 கி.மீ வடகிழக்கில் உள்ள பால்ஜேக்கில் அமைந்துள்ளது

இந்த வானூர்தி நிலையம் அக்டோபர் 2008ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[1] இது ரூ. 12.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் கட்டுப்படுத்துகிறது.[2] இந்த நிலையத்தில் 4500 அடி நீளத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.[3] இந்த நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை. இருந்த போதும், ஷில்லாங் விமான நிலையம் மூலம் கொல்கத்தாவுக்கு பயணிக்கலாம்.

இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "President opens Baljek Airport- Thousands turn up for maiden touchdown". The Telegraph. 28 October 2008. http://www.telegraphindia.com/1081024/jsp/northeast/story_10010972.jsp. பார்த்த நாள்: 13 January 2014. 
  2. "Better Air Connectivity for NE Region". Press Information Bureau. 25 April 2013. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=95050. பார்த்த நாள்: 13 January 2014. 
  3. "AAI plans to invest Rs 200 cr on airports in Meghalaya". Webindia123. 1 July 2007. http://news.webindia123.com/news/articles/India/20070701/702280.html. பார்த்த நாள்: 13 January 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்ஜேக்_விமான_நிலையம்&oldid=3003083" இலிருந்து மீள்விக்கப்பட்டது