ஜெய்சால்மர் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்சால்மர் விமான நிலையம்

जैसलमेर हवाई अड्डा
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைமக்கள் பயன்பாடு
உரிமையாளர்இந்திய விமான நிலைய ஆணையம்
இயக்குனர்இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம்ஜெய்சால்மர், இந்தியா
உயரம் AMSL751 ft / 251 m
ஆள்கூறுகள்26°52′49″N 70°51′18″E / 26.88028°N 70.85500°E / 26.88028; 70.85500ஆள்கூறுகள்: 26°52′49″N 70°51′18″E / 26.88028°N 70.85500°E / 26.88028; 70.85500
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
04/22 9,000 2,742 காங்கிரீட்

ஜெய்சால்மர் விமான நிலையம் (Jaisalmer Airport) (ஐஏடிஏ: JSAஐசிஏஓ: VIJR) (இந்தி: जैसलमेर विमानक्षेत्र ) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் (About this soundஉச்சரிக்க ), இந்தி: जैसलमेर, (உருது மற்றும் பஞ்சாபி:جيسلمير), (சிந்தி:جيسلمير) நகரில் அமைந்துள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இவ்விமான நிலையம் பயன்படுத்தப்படவில்லை. இவ்விமான நிலையம் 9.000 அடிகள் நீளமுள்ள ஓடு பாதையைக் கொண்டுள்ளது.