கான்பூர் வானூர்தி நிலையம்
Appearance
கான்பூர் வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கான்பூரின் செயற்கைக்கோள் படம். | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம்/பொது | ||||||||||||||
உரிமையாளர் | இந்திய வான்படை | ||||||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||||||
சேவை புரிவது | கான்பூர் | ||||||||||||||
அமைவிடம் | Chakeri, Uttar Pradesh, India | ||||||||||||||
உயரம் AMSL | 410 ft / 124 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 26°23′58″N 80°25′37″E / 26.3994624°N 80.4269499°E | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
|
கான்பூர் வானூர்தி நிலையம் (Kanpur Airport) (ஐஏடிஏ குறியீடு:கேஎன்யூ,ஐசிஏஓ குறியீடு:விஐசிஎக்ஸ்) பொது மக்களின் பயன்பாட்டிற்கும், இந்திய இராணுவ உபயோகத்திற்கும் பயன்படும் இந்த விமான நிலையமானது இந்திய நாட்டில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்ததுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து இங்கிருந்து இந்தியாவின் பல பெரிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. சில காலங்கள் இங்கிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டு பின்னர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் கான்பூர் முதல் டெல்லி வரை துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஊருக்கு இயக்கப்படும் விமானங்கள் 72 இருக்கைகள் கொண்டவையாக உள்ளது.
மேலும் பார்க்க
[தொகு]- சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்
- தாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- அலகாபாத் வானூர்தி நிலையம்
- பரேலி வானூர்தி நிலையம்