குடிசார் பறப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009இல் நேரப்படியான வான்வழிப் போக்குவரத்து

குடிசார் பறப்பியல் (Civil aviation) பறப்பியலின் முதன்மையான இரு வகைகளில் ஒன்றாகும். தனிப்பட்ட அல்லது வணிக நோக்குடைய அனைத்து படைசார்பில்லா பறப்பியலும் இதன்பாற்படும். உலகின் பெரும்பாலான நாடுகள் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பின் (ஐசிஏஓ) உறுப்பினர்களாவர்; இதன் மூலம் ஒருங்கிணைந்து பொது சீர்தரங்களையும் செய்முறைப் பரிந்துரைகளையும் நிறுவிட பணியாற்றுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிசார்_பறப்பியல்&oldid=1384674" இலிருந்து மீள்விக்கப்பட்டது