முங்கேர் வானுர்தி நிலையம்
முங்கேர் வானுர்தி நிலையம் Munger Airport | |
---|---|
சுருக்கமான விபரம் | |
வானூர்தி நிலைய வகை | பொது |
உரிமையாளர் | பீகார் அரசு |
சேவை புரிவது | முங்கேர் |
அமைவிடம் | முங்கேர், பீகார், இந்தியா |
ஆள்கூறுகள் | 25°20′47″N 086°28′59″E / 25.34639°N 86.48306°E |
நிலப்படம் | |
முங்கேர் வானுர்தி நிலையம் (Munger Airport), சபியாபாத் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்த வானூர்தி நிலையம் இந்திய மாநிலமான பீகாரில் முங்கேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] மாவட்ட தலைநகர் முங்கேரிலிருந்து 5 கி.மி. தொலைவில் சபியாபாத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.[3] இந்த விமான நிலையம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளது.
வரலாறு
[தொகு]முங்கேர் விமான நிலையம் 90 ஆண்டுகள் பழமையான நிலையமாகும்.[2] 2015 ஜனவரியில், அப்போதைய மாநில முதல்வராக இருந்த ஜீதன் ராம் மாஞ்சி விமான நிலையத்தை மேம்பாடு செய்து உள்நாட்டு விமானச் சேவையினை தொடங்க அறிவித்தார்.[1] மார்ச் 2015இல், பீகார் ராஜ்ய பவன் நிமான் நிகாமுக்கு விமான நிலைய சீரமைப்பு பணிகள் வழங்கப்பட்டன. விமான நிலையம் 8 கோடி செலவில் சீரமைப்பு செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் ஓடுபாதையை முதலமைச்சர் நிதீஷ் குமார் 24 மே 2016 அன்று பயன்பாட்டிற்குத் துவக்கி வைத்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ 1.0 1.1 "विकसित कराया जाएगा मुंगेर हवाई अड्डा: मुख्यमंत्री जीतन मांझी" (in hi). Dainik Bhaskar (Munger). 3 January 2015. https://m.bhaskar.com/news/BIH-PUR-munger-airport-in-bihar-4860481-NOR.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "मुंगेर एयरपोर्ट के विकास का रास्ता हुआ साफ़, विस्तार के लिए मिले 6 करोड़" (in hi). Dainik Bhaskar (Munger). 11 March 2015. http://www.bhaskar.com/news/BIH-PUR-munger-airport-developement-in-bihar-4928508-NOR.html.
- ↑ "Pep talk". The Telegraph. 25 May 2016. https://www.telegraphindia.com/1160525/jsp/bihar/story_87476.jsp.
- ↑ "मुख्यमंत्री ने हवाई अड्डा टर्मिनल का किया उद्घाटन" (in hi). Dainik Jagran (Munger). 24 May 2016. http://m.jagran.com/bihar/munger-14061672.html.
- ↑ Kashi Prasad (19 May 2016). "Nitish to open renovated airstrip". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Munger). http://m.timesofindia.com/city/patna/nitish-to-open-renovated-airstrip/articleshow/52349577.cms.