உள்ளடக்கத்துக்குச் செல்

லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 25°27′08″N 082°51′34″E / 25.45222°N 82.85944°E / 25.45222; 82.85944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் Lal Bahadur Shastri International Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது உபயோகம்
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம்வாரனாசி, இந்தியா
உயரம் AMSL266 ft / 81 m
ஆள்கூறுகள்25°27′08″N 082°51′34″E / 25.45222°N 82.85944°E / 25.45222; 82.85944
நிலப்படம்
VNS is located in உத்தரப் பிரதேசம்
VNS
VNS
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
09/27 9,006 2,745 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (April 2015-March 2016)
Passenger movements1,839,508(51.55%)
Aircraft movements8,801(9.5%)
Cargo tonnage662(63.9%)
Source: AAI,[1]

லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Lal Bahadur Shastri International Airport) (ஐஏடிஏ குறியீடு:விஎன்எஸ்,ஐசிஏஓ குறியீடு:விஇபிஎன்) இது இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசிக்கு வடமேற்கே 26 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள பபாட்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான வானூர்தி நிலையம் ஆகும். 2005 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

2012 ஆம் ஆண்டு 4 ஆம் திகதி அன்று இந்திய அமைச்சரவையால் பன்னாட்டு வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS". Aai.aero. Archived from the original (jsp) on 12 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)