உள்ளடக்கத்துக்குச் செல்

பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்
ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்விமான நிலைய அதிகாரசபை இந்தியா
இயக்குனர்பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் (BMIA)
சேவை புரிவதுராஞ்சி
அமைவிடம்ஹினோவோ, ராஞ்சி, ஜார்கண்ட், இந்தியா
மையம்
உயரம் AMSL2,120 ft / 646 m
இணையத்தளம்www.ranchiairport.in
நிலப்படம்
IXR is located in சார்க்கண்டு
IXR
IXR
விமான நிலையத்தின் அமைவிடம்
IXR is located in இந்தியா
IXR
IXR
IXR (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
13/31 10,500 3,200 தார் (கருங்காரை)
14/32 12,500 3,810 தார் (கருங்காரை)
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் '11 - மார்ச்சு '12)
பயணிகள் போக்குவரத்து1778349
வானூர்தி போக்குவரத்து15009
சரக்கு டன்கள்4743
மூலம்: ஏஏஐ[1][1][1]

பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் (சந்தாலிகள் மொழி: ᱵᱤᱨᱥᱟᱹ ᱢᱩᱸᱰᱟᱹ ᱡᱮᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱩᱰᱟᱹᱱ ᱰᱟᱹᱦᱤ); ( Birsa Munda International Airport), (IATA: IXR, ICAO: VERC), ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகரைச் சேர்ந்த முதன்மை விமான நிலையம் ஆகும். இந்தியாவின் பழங்குடி சுதந்திரப் போராளி பிர்சா முண்டா பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 5 கிமீ (3.1 மைல்) ஹினோவாவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. மொத்த விமான நிலையம் 1750 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. [2] இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் பயணிகளால்ப யன்படுத்தப்படுகிறது மற்றும் இந்தியாவில் 26 வது மிகப்பெரிய விமான நிலையமாகும். [3]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Traffic stats for 2011