கமல்பூர் விமான நிலையம்

ஆள்கூறுகள்: 24°07′54″N 091°48′51″E / 24.13167°N 91.81417°E / 24.13167; 91.81417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமல்பூர் விமான நிலையம்
Kamalpur Airport

कमलपुर हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகமல்புர்
அமைவிடம்கமக்பூர், இந்தியா
உயரம் AMSL40 m / 131 ft
ஆள்கூறுகள்24°07′54″N 091°48′51″E / 24.13167°N 91.81417°E / 24.13167; 91.81417
நிலப்படம்
IXQ is located in திரிபுரா
IXQ
IXQ
திரிபுராவில் விமான நிலையத்தின் அமைவிடம்
IXQ is located in இந்தியா
IXQ
IXQ
IXQ (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
01/19 1,372 4,500 ஆசுபால்ட்டு

கமல்பூர் விமான நிலையம் (Kamalpur Airport) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் கமல்பூர் நகரில் அமைந்துள்ளது.[1] இச்சிறிய விமான நிலையம் சுமார் 61 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.[2] இது இந்திய விமான நிலைய ஆணையத்தால் கமல்பூர் விமான நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. செயல்படாத நிலையில்[3] இருக்கும் இவ்விமான நிலையத்தை பிராந்திய போக்குவரத்து விமானங்கள் 42 மற்றும் பிராந்திய போக்குவரத்து விமானங்கள் 75 வகை விமானங்களை இயக்கும் விமான நிலையமாக மேம்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டு வருகிறது.[4]

1990 ஆம் ஆண்டுகளில் வாயுதூத் விமான நிறுவனம் தனது டோர்னியர் 228 விமானத்தை அகர்தலாவிலிருந்து [5] கமல்பூருக்கு இயக்கி வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rao, K.V. Krishna (1991). Prepare or perish: a study of national security. Lancer Publishers. பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7212-001-X. 
  2. "AAI - Kamalpur". AAI. Archived from the original on 25 February 2008. பார்க்கப்பட்ட நாள் 9 February 2012.
  3. "Unused Airports in India". Center For Asia Pacific Aviation. 27 November 2009. http://indiaaviation.aero/news/airline/32098/59/Unused-Airports-in-India. 
  4. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=95050 Better Air Connectivity for NE Region
  5. Bradnock, Robert W. (1993). South Asian handbook, Volume 1992. Trade & Travel Publications. பக். 564. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-900751-40-1. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்பூர்_விமான_நிலையம்&oldid=3769915" இலிருந்து மீள்விக்கப்பட்டது