சில்சார் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்சார் விமான நிலையம்

শিলচর বিমানবন্দর

কুম্ভীরগ্রাম বায়ুসেনা বেস
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது மற்றும் இராணுவம்
உரிமையாளர்இந்திய விமானப் படை
இயக்குனர்இந்திய விமானப் படை, இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம்அசாம், இந்தியா
உயரம் AMSL352 ft / 107 m
ஆள்கூறுகள்24°54′47″N 092°58′43″E / 24.91306°N 92.97861°E / 24.91306; 92.97861
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
06/24 7,500 2,286 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)

சில்சார் விமான நிலையம் (Silchar Airport) (ஐஏடிஏ: IXSஐசிஏஓ: VEKU) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ளது. இவ்விமான நிலையம் 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இவ்விமான நிலையம் பாரைல் மலைத்தொடரின் (Barail range) அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலுக்கு அடுத்தபடியாக நான்காவது முக்கியமான விமான நிலையம் ஆகும். வருடத்திற்கு 2,30,000 பயணிகளைக் கையாளுகிறது.

சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாகொல்கத்தா
ஏர் இண்டியா ரீஜனல்கவுகாத்தி
ஜெட் ஏர்வேய்ஸ்கவுகாத்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்சார்_விமான_நிலையம்&oldid=3003250" இலிருந்து மீள்விக்கப்பட்டது