சிம்லா விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்லா விமான நிலையம்

शिमला हवाई अड्डा
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய அரசு
இயக்குனர்இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவதுசிம்லா
அமைவிடம்ஜபார்காத்தி
உயரம் AMSL5,072 ft / 1,546 m
ஆள்கூறுகள்31°4′54″N 77°4′5″E / 31.08167°N 77.06806°E / 31.08167; 77.06806
நிலப்படம்
சிம்லா விமான நிலையம் is located in இமாச்சலப் பிரதேசம்
சிம்லா விமான நிலையம்
சிம்லா விமான நிலையம்
சிம்லா விமான நிலையம் is located in இந்தியா
சிம்லா விமான நிலையம்
சிம்லா விமான நிலையம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
14/32 4,035 1,230 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)

சிம்லா விமான நிலையம் (Shimla Airport) (ஐஏடிஏ: SLVஐசிஏஓ: VISM) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஜபார்காத்தி நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் சிம்லா நகரிலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இதன் பயணிகள் முனையம் 50 பயணிகளைக் கையாளக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.[1] கிங்பிஷ்ஷர் நிறுவனம் இங்கு சேவை வழங்கி வந்தது. இவ்விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 5,072 அடிகள் (1,546 மீட்டர்கள்) உயரத்தில் இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்திய விமான நிலைய ஆணையம் இங்கிருந்து கிளம்பும் விமானங்கள் 28 பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொண்டு வரவேண்டும் என்பதால் தனது சேவையை 2012 செப்டம்பருடன் நிறுத்திக் கொண்டது.[2][3] இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 31°4′54″N 77°4′5″E / 31.08167°N 77.06806°E / 31.08167; 77.06806 ஆகும்.

சேவைகள்[தொகு]

விமான நிறுவனம் சேருமிடம்
ஜேக்ஸன் ஏர்லைன்ஸ் தில்லி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shimla Airport". Airports Authority of India. Archived from the original on 7 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 30 April 2012.
  2. "Kingfisher shuts down operation in Himachal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 30 September 2012 இம் மூலத்தில் இருந்து 8 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130208082428/http://www.hindustantimes.com/Punjab/Chandigarh/Kingfisher-shuts-down-operation-in-Himachal/SP-Article1-937878.aspx. பார்த்த நாள்: 24 October 2012. 
  3. "Three airports, Zero flights – Unforgettable Himachal". Hill Post. 23 October 2012 இம் மூலத்தில் இருந்து 17 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130217223654/http://hillpost.in/2012/10/23/three-airports-zero-flights-unforgettable-himachal/53172/tourism/dutta. பார்த்த நாள்: 24 October 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்லா_விமான_நிலையம்&oldid=3791758" இலிருந்து மீள்விக்கப்பட்டது