கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் കോഴിക്കോട് അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം | |||
---|---|---|---|
IATA: CCJ – ICAO: VOCL
| |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்திநிலைய வகை | Public | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||
சேவை புரிவது | கோழிக்கோடு | ||
அமைவிடம் | மலப்புறம், கேரளா, இந்தியா | ||
உயரம் AMSL | 342 அடி / 104 மீ | ||
ஆள்கூறுகள் | 11°08′13″N 075°57′19″E / 11.13694°N 75.95528°E | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
10/28 | 9,383 | 2,860 | ஆஸ்பால்ட் |
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020) | |||
பயணிகள் போக்குவரத்து | 3,229,910 (![]() | ||
வானூர்தி இயக்கம் | 25,355 (![]() | ||
சரக்கு டன்கள் | 28,179 (![]() | ||
சான்று: AAI[1] [2] [3] |
கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம் കോഴിക്കോട് അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം, CCJ, VOCL) இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையம். 2006 ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற ஏற்பினைப் பெற்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).