போர்பந்தர் விமான நிலையம்
தோற்றம்
போர்பந்தர் விமான நிலையம் પોરબંદર એરપોર્ટ Pōrabandara ērapōrṭa | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சுருக்கமான விபரம் | |||||||||||
| வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
| இயக்குனர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||||||||||
| சேவை புரிவது | போர்பந்தர் | ||||||||||
| உயரம் AMSL | 17 ft / 7 m | ||||||||||
| ஆள்கூறுகள் | 21°38′55″N 069°39′26″E / 21.64861°N 69.65722°E | ||||||||||
| இணையத்தளம் | www.airportsindia.org.in | ||||||||||
| நிலப்படம் | |||||||||||
| ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
போர்பந்தர் விமான நிலையம் (Porbandar Airport) (ஐஏடிஏ: PBD, ஐசிஏஓ: VAPR) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் நகரில் அமைந்துள்ளது. இது பயணிகள் சேவை மற்றும் இராணுவப் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுகின்றது. இவ்விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையம் 2008 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகின்றது.[1]
அமைவிடம்
[தொகு]இவ்விமான நிலையம் 278.32 ஏக்கர்கள் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. விமான நிலைய ஓடு பாதையின் நீளம் 4,500 அடிகள் ஆகும். இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 21°38′55″N 069°39′26″E / 21.64861°N 69.65722°E ஆகும்.
சேவைகள்
[தொகு]| விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
|---|---|
| ட்ரூஜெட் | மும்பை, டையூ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ New Terminal Building at Porbandar Airport Press Information Bureau, Government of India