உள்ளடக்கத்துக்குச் செல்

பீதர் விமான நிலையம்

ஆள்கூறுகள்: 17°54′N 77°28′E / 17.9°N 77.47°E / 17.9; 77.47 (Bidar Airport)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பீதர் விமான நிலையம்


बीदर हवाई अड्डा

ಬೀದರ್ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைMilitary / Public
இயக்குனர்இந்திய வான்படை
சேவை புரிவதுபீதர்
உயரம் AMSL2,178 ft / 664 m
ஆள்கூறுகள்17°54′N 77°28′E / 17.9°N 77.47°E / 17.9; 77.47 (Bidar Airport)
நிலப்படம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist.
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02/20 2,120 6,955 அசுபால்ட்டு
08/26 2,072 6,798 அசுபால்ட்டு

பீதர் வானூர்தி நிலையம் (Bidar Airport, கன்னடம்: ಬೀದರ್ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ) அல்லது பீதர் வான்படைத் தளம் (ஐசிஏஓ: VOBR) கர்நாடகத்தின் பீதரில் அமைந்துள்ள படைத்துறையின் வான்படை படைத்தள வானூர்தி நிலையமாகும்.[1]

கருநாடக அரசின் வேண்டுகோளின்படி இந்த படைத்துறை விமானத்தளம் இந்திய அரசால் குடிசார் பயன்பாட்டிற்கு கொள்கையளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் நிலம் ஒதுக்க இதுவரை மாநில அரசு எந்த முயற்சியும் முன்னெடுக்கவில்லை.[2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Bidar Air Force Station பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம் OurAirports
  2. "Civilian use of Bidar and Karwar Airports". Press Information Bureau. Government Of India (Ministry of Defence). 5 December 2007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_விமான_நிலையம்&oldid=3428992" இலிருந்து மீள்விக்கப்பட்டது