பார்பில் தோண்டோ வானூர்தித் தளம்
தோற்றம்
பார்பில் தோண்டோ வானூர்தித் தளம் Barbil Tonto Aerodrome | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சுருக்கமான விபரம் | |||||||||||
| வானூர்தி நிலைய வகை | பொது/தனியார் | ||||||||||
| உரிமையாளர் | ஜிண்டால் எஃகு மற்றும் மின்சாரம் | ||||||||||
| சேவை புரிவது | பார்பில் | ||||||||||
| அமைவிடம் | பர்பில், கேந்துசர் மாவட்டம், ஒடிசா | ||||||||||
| உயரம் AMSL | 1,615 ft / 492 m | ||||||||||
| ஆள்கூறுகள் | 22°03′41″N 85°22′24″E / 22.06139°N 85.37333°E | ||||||||||
| நிலப்படம் | |||||||||||
| ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
பார்பில் தோண்டோ வானூர்தித் தளம் (Barbil Tonto Aerodrome) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் கேந்துசார் மாவட்டத்தில் பர்பிலில் அமைந்துள்ள வானூர்தி தளமாகும். இது தனியார்/பொது விமான போக்குவரத்து ஓடுதளமாகச் செயல்படுகிறது. இதனை ஜிண்டால் எஃகு நிறுவனம் பயன்படுத்துகிறது. இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையம் கெண்டுஜாரில் உள்ள கெண்டுஜார் வானூர்தி தளமாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]