கைலாசகர் விமானநிலையம்

ஆள்கூறுகள்: 24°18′29″N 092°00′26″E / 24.30806°N 92.00722°E / 24.30806; 92.00722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைலாசகர் விமானநிலையம்
Kailashahar Airport

कैलाशहर हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம்கைலாசகர்
உயரம் AMSL24 m / 79 ft
ஆள்கூறுகள்24°18′29″N 092°00′26″E / 24.30806°N 92.00722°E / 24.30806; 92.00722
நிலப்படம்
IXH is located in திரிபுரா
IXH
IXH
திரிபுராவில் விமானநிலையத்தின் அமைவிடம்
IXH is located in இந்தியா
IXH
IXH
IXH (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
03/21 1,006 3,300 ஆசுபால்ட்டு

கைலாசகர் விமானநிலையம் (Kailashahar Airport) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் கைலாசகர் நகரில் அமைந்துள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாக[1] 1990 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விமான நிலையம் மூடப்பட்டு செயல்படாமல் உள்ளது.[2] விமான நிலையத்தின் பன்னாட்டு விமான போக்குவரத்து சங்கத்தின் இருப்பிட அடையாளக் குறியீடு ஐ.எக்சு.எச். ஆகும். இதேபோல விமான நிலையத்தின் பன்னாட்டு சிவில் விமான போக்குவரத்து அமைப்புக் குறியீடு வி.இ.கே.ஆர். என்பதாகும். டிசம்பர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் குறைவான செயல்பாடு மற்றும் செயல்பாடற்ற விமான நிலையங்களை இணைக்கும் அரசாங்கத்தின் முயற்சியான உதான் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் விமான நிலையத்தை விரைவில் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆறு பேர் கொண்ட குழு இங்கு ஆய்வு நடத்தியது.

விமான நிறுவனங்கள் மற்றும் இலக்குகள்[தொகு]

கைலாசகர் விமானநிலையத்திற்கு தற்போது திட்டமிடப்பட்ட வணிக விமான சேவை ஏதும் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]