புந்தார் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புந்தார் விமான நிலையம்
भुंतर हवाई अड्डे
IATA: KUUICAO: VIBR
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist.Location of airport in India
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
உரிமையாளர் இந்திய அரசு
இயக்குனர் இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவது குலு, மணாலி
அமைவிடம் புந்தார், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL 3573 அடி / 1089 மீ
ஆள்கூறுகள் 31°52′36″N 77°9′16″E / 31.87667°N 77.15444°E / 31.87667; 77.15444
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
16/34 3690 1125 அஸ்பால்ட் அமெ கேட்கi/ˈæsfɔːlt/

புந்தார் விமான நிலையம் (Bhuntar Airport) (ஐஏடிஏ: KUUஐசிஏஓ: VIBR) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் புந்தார் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் குலு மணாலி விமான நிலையம் மற்றும் குலு விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 31°52′36″N 77°9′16″E / 31.87667°N 77.15444°E / 31.87667; 77.15444 ஆகும்.