உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்யோங் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்யோங் வானூர்தி நிலையம்

Pakyong Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்AAI
சேவை புரிவதுகாங்டாக்
அமைவிடம்பாக்யோங், சிக்கிம், இந்தியா
உயரம் AMSL1,399 m / 4,590 அடி
நிலப்படம்
பாக்யோங் விமான நிலையம் is located in சிக்கிம்
பாக்யோங் விமான நிலையம்
பாக்யோங் விமான நிலையம்
சிக்கிமில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
1,700 5,577

பாக்யோங் வானூர்தி நிலையம், இந்திய மாநிலமான சிக்கிமின் கேங்டாக்குக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது 201 ஏக்கர்கள் (81 ha) பரப்பளவில், பாக்யாங் நகரில் அமையவுள்ளது. இது சிக்கிமில் கட்டப்படும் முதல் விமான நிலையம் என்று குறிப்பிடத்தக்கது. இது காங்டாகிருந்து 27 கி.மீ. இங்கிருந்து இருந்து கொல்காத்தாவிற்கு நாளொன்றுக்கு ஒரே ஒரு விமானம் இயங்கிறது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]