உள்ளடக்கத்துக்குச் செல்

கேங்டாக்

ஆள்கூறுகள்: 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காங்டாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கேங்டாக் மாநகராட்சி
—  மாநகராட்சி  —
கேங்டாக்
கேங்டாக்
கேங்டாக் மாநகராட்சி
அமைவிடம்: கேங்டாக் மாநகராட்சி, சிக்கிம் , இந்தியா
ஆள்கூறு 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டம் கிழக்கு சிக்கிம்
ஆளுநர் சீனிவாச பாட்டீல், லட்சுமன் ஆச்சார்யா
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், பிரேம் சிங் தமாங்
மக்களவைத் தொகுதி கேங்டாக் மாநகராட்சி
மக்கள் தொகை 100,000+ (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,437 மீட்டர்கள் (4,715 அடி)[1]

குறியீடுகள்


கேங்டாக் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இமயமலையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு கோடைக்குடியிருப்பு ஆகும். இந்த நகரம் 100,000 மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மக்களும் வசிக்கின்றனர். சிக்கிம் உள்ள ஓரே மாநகராட்சி இதுவாகும்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரையில் சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது.

இந்நகரம் திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் விளங்குகிறது. மேலும் இவ்வூரைச் சுற்றிலும் பல பௌத்த மடலாயங்கள் உள்ளன.

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Gangtok
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 19.9
(67.8)
22.0
(71.6)
27.6
(81.7)
27.3
(81.1)
28.5
(83.3)
28.4
(83.1)
28.4
(83.1)
29.9
(85.8)
28.5
(83.3)
27.2
(81)
25.5
(77.9)
24.0
(75.2)
29.9
(85.8)
உயர் சராசரி °C (°F) 12.3
(54.1)
13.7
(56.7)
18.3
(64.9)
20.9
(69.6)
21.6
(70.9)
22.2
(72)
22.0
(71.6)
22.4
(72.3)
21.6
(70.9)
20.7
(69.3)
17.6
(63.7)
14.1
(57.4)
19.0
(66.2)
தாழ் சராசரி °C (°F) 4.0
(39.2)
5.2
(41.4)
8.7
(47.7)
11.3
(52.3)
13.4
(56.1)
15.9
(60.6)
16.5
(61.7)
16.4
(61.5)
15.3
(59.5)
12.1
(53.8)
8.5
(47.3)
5.4
(41.7)
11.1
(52)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2.2
(28)
-1.1
(30)
1.4
(34.5)
2.9
(37.2)
6.6
(43.9)
10.0
(50)
11.3
(52.3)
10.8
(51.4)
7.7
(45.9)
4.3
(39.7)
2.4
(36.3)
-1.7
(28.9)
−2.2
(28)
பொழிவு mm (inches) 30.9
(1.217)
79.1
(3.114)
116.0
(4.567)
289.2
(11.386)
552.6
(21.756)
603.1
(23.744)
649.6
(25.575)
574.0
(22.598)
487.7
(19.201)
181.1
(7.13)
40.0
(1.575)
22.7
(0.894)
3,626
(142.756)
Source #1: Meteorological Center, Gangtok[2]
Source #2: India Meteorological Department (records)[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maps, Weather, and Airports for Gangtok, India". Global Gazetteer Version 2.1. Falling Rain Genomics. பார்க்கப்பட்ட நாள் 2008-05-22.
  2. "Meteorological data in respect of Gangtok and Tadong station". Meteorological Centre, Gangtok. India Meteorological Department, Ministry of Earth Sciences, Government of India. Archived from the original on 14 சூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2008.
  3. "Ever recorded Maximum and minimum temperatures upto 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on 16 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேங்டாக்&oldid=3759282" இலிருந்து மீள்விக்கப்பட்டது