கிழக்கு சிக்கிம் மாவட்டம்
(கிழக்கு சிக்கிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிழக்கு சிக்கிம் पूर्व सिक्किम | |
---|---|
மாவட்டம் | |
![]() | |
![]() சிக்கிமில் கிழக்குப் பகுதிவின் அமைவிடம் | |
மாநிலம் | சிக்கிம் |
நாடு | இந்தியா |
தொகுதி | கேங்டாக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 964 km2 (372 sq mi) |
ஏற்றம் | 610 m (2,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,81,293 |
• அடர்த்தி | 290/km2 (760/sq mi) |
நேர வலயம் | இசீநே (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-SK-ES |
இணையதளம் | http://esikkim.gov.in |
கிழக்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. சிக்கிமின் தலைநகரான கேங்டாக் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரும் கேங்டாக் நகரமே. மாநிலத்தின் அனைத்து நிர்வாகப் பிரிவுகளின் மையம் இதுவே. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி இது சிக்கிமின் நான்கு மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை கொண்டது.
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
- மாவட்டத்தின் நிர்வாக இணையதளம் பரணிடப்பட்டது 2013-08-15 at the வந்தவழி இயந்திரம்